twitter ட்விட்டரில் இனி வாய்ஸ் மெசேஜ்! நமது நிருபர் பிப்ரவரி 17, 2021 பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர், வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் சோதனையை இந்தியாவில் தொடங்கியுள்ளது.